Tuesday 1 April 2014

பதநீர்



         
           வெயிலுக்கு ஏற்ற பதநீர்
* பனையில் இருந்தும், தென்னையில் இருந்தும் இறக்கப்படும்
  பதமான நீர் என்பதே பதநீர் ஆகும். நிறமற்ற, தீங்குஏதுமற்ற
  சுவையான தெளிந்த நீரே பதநீராகும்.               
  தென்னைமரம், பனைமரம் ஆகியவற்றின் பூக்கள் உள்ள
  பாளைகளை சீவி விட்டு, அவற்றில் சொட்டுசொட்டாக
    வடியும்நீரைப்பானையில் சேமிப்பர். அந்தப்பானையில்
  சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கும். அதனால் பதநீர் புளிப்பு
  ஏறாமல், சுவையாக இருக்கின்றது.
* பதநீரில் 82 முதல் 84 சதவீதம் நீர், 1.5 சதவீதம்
  சுண்ணாம்புச்சத்து, 13 சதவீதம் சுக்ரோஸ், 14 சதவீதம்
  கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, 0.17 சதவீதம்
  கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளன. இளநீருக்கு
  இணையானது பதநீர். 

No comments:

Post a Comment

Total Pageviews