Sunday 13 April 2014

நிதர்சனம் 2


                          
                               

        
             நிதர்சனம் 2  

`` மதம் என்பது தன்னைத்தவிர,வெளியேஉள்ள
    பொருள்களிடம் கடவுளைத்தேடுவதுதான். மதத்தன்மை
    என்பது, தனக்கு வெளியே பார்க்கும் கண்ணோட்டத்தை
    180 டிகிரி திருப்பித்தன்னையே பார்த்துக்கொள்ளல்தான்.
    நான் போதிப்பது மதத்தன்மையைத்தான், மதத்தை அல்ல.
    மதம் ஆரவாரமிக்கது. மதத்தன்மை அமைதியானது மற்றும்
    ஆழமானது. ஒருவன் மதத்தன்மையைப்பெற, எதையும்
    செய்யத்தேவையில்லை. மிகவும் ஓய்வாகஅவனதுமனதைக்
    கவனிப்பதைத்தவிர. மதம் மிகவும் அலங்காரமிக்கது,
    ஆரவாரமிக்கது, கவர்ச்சியுடையது. மதத்தன்மை தனித்து
    இருக்கவே மிகவும் பிரியப்படும். அது வெட்கம் மிகுந்தது! –
    ஒரு கன்னிப்பெண்ணைப்போல!
    `உண்மைஎன்ற புதுமை படைக்கும்வீரன், எப்பொழுதும்
    இந்தக்கன்னிப்பெண்ணையே நாடுவான்.
   

No comments:

Post a Comment

Total Pageviews