Wednesday 2 April 2014

தகிடுதத்தம்


                                        

           தகிடுதத்தம்

* வீட்டின் உள்ளே உத்தமன் இருக்கின்றான். அவன்  
    சொன்னதைச்செய்யும் அற்புதன். இச்சாசக்தியோ, எதையும்
    பாகுபடுத்தி அறியும்திறனோ அவனுக்கு இல்லை. அவனிடம்
    எதைச்சொன்னாலும் செய்துமுடித்துவிடுவான். எதையும்
    நம்புவான். (நமதுஅடிமை, மிகவும்திறமைசாலி)  
    உள்ளதைச்சொல்வேன்; சொன்னதைச்செய்வேன்என்ற
   கொள்கையுடையவன். ஆனால், வீட்டுக்குவெளியே ஒரு            
   காவல்காரன் இருக்கின்றான். யாராவது உள்ளே இருப்பவனை
   அணுகினால் விரட்டிவிடுவான். இந்தவிஷயத்தில், எப்போதும்
   கண்காணிப்பாய் இருப்பான். உள்ளே இருக்கும் உத்தமனை
   அடையவேண்டுமானால், அதற்கு ஒரேவழிதான் உண்டு.
   காவல்காரனை ஏய்த்துவிட்டு, சற்றுஅவனது கண்களைக்கட்டிவிட்டு
   உள்ளே நுழையவேண்டும். இதுதான்வெளிமன. ஆழ்மன இயல்புகள்.
   காவல்காரனே வெளிமனம்; உள்ளே உள்ள உத்தமனே
   உள்(ஆழ்)மனமாகும். காவல்காரனை மடக்கும் வழிதான்,
   மெஸ்பிராய்டிஸம். {மெஸ்மரிஸம் - ஹிப்னாடிஸம்}  

   

No comments:

Post a Comment

Total Pageviews