Tuesday 15 April 2014

`கட-உள்’


                            

          `கட-உள்

* எவ்வளவு தீவிரமாகவும், எவ்வளவு அவசரமாகவும்,
   இதுதான் உங்களுடைய வாழ்வின் கடைசித்தருணம்
   என்று கருதி, முழுமையாக உங்களுக்குள்ளே
   செல்லவும். இதிலிருந்துதான் `கட-வுள் ( கடந்து
   செல் உன் உள்ளே), `கடவுள்என்ற அருமையான
   வார்த்தை ஏற்பட்டது.
* ``கடவுளைக்கோவிலுக்குச்சென்று தேடுவதைவிட,
    தன்னுள் தேடிக்கண்டு, தேறுவதே மெய்யறிவாகும்.
    கடவுள் கோவிலில்இல்லை. கோவிலுக்குச்செல்லும்
    100க்கு, 90சதத்திற்கும் அதிகமான பேர்கள்  ஏதோ
    உலக ஆதாயத்திற்காகத்தான் செல்கின்றார்கள்.
    கடவுளை அறிய அல்ல. உண்மையாகவே கடவுளை
    அறிய விரும்புபவன், கோவிலுக்குச்செல்லமாட்டான்.
    தனக்குள்ளேதான் செல்வான். கோவில் என்பது சாதாரண
    மக்களை ஒழுங்குபடுத்த, பயமுறுத்த, குற்ற உணர்வைப்
    போக்க.... இப்படி சாதாரண விசயங்களுக்காகத்தான்.’’        
     

No comments:

Post a Comment

Total Pageviews