Tuesday 1 April 2014

ஞான மொழிகள்


             

        ஞான மொழிகள்

*நம்பிக்கை வைக்க உனக்குத்துணிவிருந்தால்,
  அசாத்தியம் சாத்தியமாகும்.
* வாழ்க்கையிலிருந்து தப்பித்துஓடுவது – அறியாமை.
  வாழ்க்கைக்குள்ளே முழுமையாகமூழ்குவது – அறிவுடைமை.
* வாழ்க்கையே ஒரு திருவிழா, அதைக்கொண்டாடுவோம். 
* நல்ல மருத்துவருக்கு கழுகின்கண்ணும், கன்னியின்கையும்,
  சிங்கத்தின்இதயமும் வேண்டும்.
* யாருடைய குறையை எண்ணிவிடமுடியுமோ, அவன் 
  பெரியமனிதன்.

No comments:

Post a Comment

Total Pageviews