Saturday 19 April 2014

சிரிப்புச்சிரப்பு



              

      சிரிப்புச்சிரப்பு                

என் மனைவிக்கு கோபம்வந்தா,      
    ஒண்ணிலிருந்து
    நூறுவரை என்னுவாக!’’
   ``அப்போ கோபம் போயிடுமா?’’
   ``இல்ல, நான் வெளியே போயிடுவேன்!’’

*  ``டாக்டர் உங்க மார்க்‌ஷீட்`டிசியைக்கொடுங்க!’’
   ``எதுக்கு?’’
   ``நான் காலேஜ்க்கு ஒருவாரம் லீவு போட்டதுக்கு
    அவங்க, டாக்டர் சர்டிபிகேட்டை கேட்குறாங்க!’’

*  ``நீங்க பொண்ணு வீடா? மாப்பிள்ளை வீடா?’’
   ``கல்யாண மண்டபத்துக்கு பக்கத்துவீடு!’’

No comments:

Post a Comment

Total Pageviews