Saturday 5 April 2014

சுவாசம்

                 

                 சுவாசம்
* உயிர்வாழ சுவாசம் அவசியம். ஒரு உயிர் எவ்வளவு
   வேகமாக சுவாசிக்கிறது என்பது, அதன் உருவ அளவை
   பொருத்து வேறுபடும். உருவம் பெரிதாக இருந்தால்,
   சுவாசிக்கும்திறன் குறைவாக இருப்பதாக கணிக்கப்பட்டு
   உள்ளது. உருவத்தில் பெரிய யானை, ஒருநிமிடத்திற்கு
   10முறைசுவாசிக்கின்றது. ஆனால் சுண்டெலி, நிமிடத்திற்கு
   200முறைசுவாசிக்கின்றது.
  மனிதன் ஒருநாளில், 25ஆயிரம் தடவைக்குக்குறையாமல்
  சுவாசிக்கின்றான். ஒவ்வொருமுறை சுவாசிக்கும்போதும்,
  முப்பது கன அங்குலக்காற்று உள்ளே செல்கிறது. அரை
  கிலோ எடையுள்ள பிராணவாயு, உடலியக்கத்துக்காக
  ஒவ்வொருநாளும் செலவாகின்றது. ஆணைவிட பெண்
  சுவாசிக்கும்வேகம், மூன்றில்ஒருபங்கு அதிகமாகஇருக்கிறது.
  மனிதசுவாசம் எப்போதும் 2மூக்குத்துவாரங்கள் வழியாக
  இருக்காது. வலது, இடது சுவாசங்களில் மாறிமாறி இருக்கும்.
  தினமும் 900கிராம் கரியமிலவாயு மூச்சின்மூலம்  
  வெளியேறுகின்றது.   

No comments:

Post a Comment

Total Pageviews