Saturday 12 April 2014

மெய்விஞ்ஞானம்


                 
        மெய்விஞ்ஞானம் 

* மெஸ்பிராய்டிஸம், மந்திரம், தந்திரம், எந்திரம்
      முதலானவற்றிற்கு அப்பாற்பட்டதாகும். இது
   மெய்விஞ்ஞானமாகும். எல்லா வினாக்களுக்கும்
   விஞ்ஞானத்தில் விடையில்லை என்பதே விஞ்ஞான
   முடிவறிவாகும். விஞ்ஞானம் (முன்னிலை மதம்)
   புறப்பொருள்களை சார்ந்ததாகும். மெய்ஞானம் (தன்னிலை
   மதம்) அகப்பொருளை அடிப்படையாகக்கொண்டதாகும்.
   மெய்ஞானமோ, விஞ்ஞானமோ இரண்டும் இணைந்துசெயல்புரிவதே, நடைமுறைவாழ்வுக்கு உகந்ததாகும்.
   இது அதியற்புதக்கலையான மெஸ்பிராய்டிஸத்துக்கும் 
   பொருந்தும். புறமனத்தை (விஞ்ஞானம்) உறங்கவைத்து,
   அகமனத்தை (மெய்ஞ்ஞானம்) விழிப்புறச்செய்து, தனிமனித
   முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, வையகம் முழுவதும்
   ஆரோக்கியம் நமது பிறப்புரிமை என்பதை, உணர்ந்து
   உயரவைக்கும் இக்கலையை முறையாய்க்கற்று, 
   உடல்நலம், மன(பண)வளம் பெற்று,நிறைவாய்வாழ்வோம்.             
    
                                  --  அறிதுயில் ஆசான் --      

No comments:

Post a Comment

Total Pageviews