Tuesday 2 September 2014

அறியாமை ..!


நிகழ்வு ..!


ஞானோதயம் ..!

       
   

   
                
அறிவை அறிந்தோர்  
             அன்பை மறவார்

 பொருளை அறிந்தோர் 
             புகழை விரும்பார்

   கருவை அறிந்தோர்  
             கடவுளை நாடார்

   குருவை அறிந்தோர்  
           குறையில்லாதோரே . . !
                                                                                                                                                                                                                                                                                                                

Monday 1 September 2014

ஆழ்மன அறிவு

                             உளவியல்     
  *   குழந்தைப்பருவத்தின் முதல் ஐந்து ஆண்டு
    கால நினைவுகள் மிகவும் பலவீனமானவை.
             அப்போதைய  நிகழ்வுகள்  அதிகம் 
        நம் நினைவுக்கு வருவதில்லை. காரணம், 
       அந்தக்காலகட்டத்தின்  நினைவுகள் யாவும
  ஆழ்மனத்தில்   சென்று பதிந்து விடுவதேயாகும்.
  
  *   நாம் நம் குழந்தைப்பருவத்தை நினைவுகூர்ந்தால், ஐந்து வயது                             நினைவுதான்  வரும். சிலருக்கு நான்கு வயது நினைவு. அதற்கும்
     குறைய வாய்ப்பில்லை. அந்த சில ஆண்டுகளில், பலவீனமாகவும்,
     திக்கற்றதாகவும், பிறரைச்சார்ந்ததாகவும் மனிதனின் குழந்தைப்பருவம்
     அமைவதால், அந்த விரும்பத்தகாத  நினைவுகள் மறந்துவிடுகின்றது. 

*   மேல்மனதால்  மறந்துவிட்ட,  ஆழ்மனதில்  மறைந்துவிட்ட,  பல  
   அரிய  நிகழ்வுகளை,  மெஸ்மரிஸம் - ஹிப்னாடிசம்  எனும்    
   மனோவசியத்திற்கு மனிதனை  உள்ளாக்கி,  நான்கு வயதிற்கு முந்தின             
   நிகழ்வுகளை  மட்டுமின்றி, தாயின் கருப்பையில் இருந்தபோது தனது
  மற்றும் தன் தாயின்  உணர்வுகளையும்  அறிய முடியும்.   

Happy Life


                         மகிழ்வான வாழ்வு 
 
                 
  1.ஆரோக்கியம், பொருளாதாரம், லட்சியம்                   -இவைகளில் வெற்றிபெற.

 2.தேர்வுபயம்,பதட்டம் ,மறதிநீங்க --

3.ஞாபகசக்தி ,நோய்எதிர்ப்புசக்தி அதிகரிக்க ---

4.உறக்கமின்மை ,அதீத உறக்கம் போக்க ---


5.தீயபழக்கங்களிலிருந்து விடுபட ---


6.உடல்பருமன் போக்கி வலிவும் வனப்பும் பெற --


7.தோல்வி, தாழ்வு மனப்பான்மை நீங்க ---


8.தன்னம்பிக்கை பெருக --


9.வீரியம் எழுச்சி பெற ---


10.மனமாற்றமும், குணமாற்றமும் பெற --


11.தடுமாற்றம்,  தடமாற்றம் 


12.பிறவிக்குறைபாடுகள் காரணம் ,தீர்வு (ஓர் ஆய்வு ).


13.தோஷங்களும் போக்கும் வழிகளும் --


14.நேற்று,இன்று, நாளை  தெரிய,தெளிய,                                                           உணர ,உயர --


15.எல்லாக்காலங்களுக்கும், காரியங்களுக்கும் மாற்றமான, ஏற்றமான   பலன்களைப்பெற ----

                                  
 தொடர்புக்கு -- அறிதுயில் ஆசான் 
ஹீலர் வடிவேலன் - 9843016719 - 9585516719

Total Pageviews