Monday 1 September 2014

ஆழ்மன அறிவு

                             உளவியல்     
  *   குழந்தைப்பருவத்தின் முதல் ஐந்து ஆண்டு
    கால நினைவுகள் மிகவும் பலவீனமானவை.
             அப்போதைய  நிகழ்வுகள்  அதிகம் 
        நம் நினைவுக்கு வருவதில்லை. காரணம், 
       அந்தக்காலகட்டத்தின்  நினைவுகள் யாவும
  ஆழ்மனத்தில்   சென்று பதிந்து விடுவதேயாகும்.
  
  *   நாம் நம் குழந்தைப்பருவத்தை நினைவுகூர்ந்தால், ஐந்து வயது                             நினைவுதான்  வரும். சிலருக்கு நான்கு வயது நினைவு. அதற்கும்
     குறைய வாய்ப்பில்லை. அந்த சில ஆண்டுகளில், பலவீனமாகவும்,
     திக்கற்றதாகவும், பிறரைச்சார்ந்ததாகவும் மனிதனின் குழந்தைப்பருவம்
     அமைவதால், அந்த விரும்பத்தகாத  நினைவுகள் மறந்துவிடுகின்றது. 

*   மேல்மனதால்  மறந்துவிட்ட,  ஆழ்மனதில்  மறைந்துவிட்ட,  பல  
   அரிய  நிகழ்வுகளை,  மெஸ்மரிஸம் - ஹிப்னாடிசம்  எனும்    
   மனோவசியத்திற்கு மனிதனை  உள்ளாக்கி,  நான்கு வயதிற்கு முந்தின             
   நிகழ்வுகளை  மட்டுமின்றி, தாயின் கருப்பையில் இருந்தபோது தனது
  மற்றும் தன் தாயின்  உணர்வுகளையும்  அறிய முடியும்.   

No comments:

Post a Comment

Total Pageviews