அன்பு, அமைதி,ஆனந்தம் - சிரிப்பு,பரவசம்,கொண்டாட்டம் 9843016719 - 9585516719 HEALTH IS OUR BIRTHRIGHT
Tuesday 2 September 2014
ஞானோதயம் ..!
*
அறிவை அறிந்தோர்
அன்பை மறவார்
பொருளை அறிந்தோர்
புகழை விரும்பார்
கருவை அறிந்தோர்
கடவுளை நாடார்
குருவை
அறிந்தோர்
குறையில்லாதோரே . . !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
No comments:
Post a Comment