Wednesday 16 April 2014

ஜென்

           
                        

            ஜென்

* ஜென் என்பது ஒரு எளிமையான, சடங்குகளற்ற தியான

   முறைதான். ஒருவன், தன் அன்றாடவாழ்வில் தியானத்தில்

   ஈடுபடவேண்டும். அதாவது, காலைக்கடன் செய்வதுபோல,

   உணவு உட்கொள்வதுபோல காலையில் குளித்துமுடித்த

   பிறகு, வீட்டின் பூஜையறைக்குள் சற்று அமைதியாக

   உட்கார்ந்து, 5 அ 10 நிமிடங்கள், தன் எண்ணஓட்டங்களை

   வெறுமனே பார்த்திருக்கலாம். அல்லது தனது மூச்சினை

   மட்டுமே கவனிக்கலாம். இது அவனை நாள்முழுவதும்

   காப்பாற்றும். இதையே, ஒருவன் கடவுள் வழிபாடாகக்

   கருதவேண்டும். வேறு பூஜை, மந்திரம், சடங்கு என்று
   எதுவும் தேவையில்லை.
 * ஜென்னைப் புரிந்துகொண்டவன், எந்தமதத்திலும் சேரமாட்டான்.     

No comments:

Post a Comment

Total Pageviews