Thursday 17 April 2014

சிரிப்பு – சிறப்பு


     
                           


          சிரிப்பு – சிறப்பு

* டாக்டர்:<``உங்க ஒருகிட்னியை  
          எடுத்தாதான் பிழைக்கலாம்!’’

  பேஷண்ட்:< ``நீங்களா ... நானா டாக்டர்?’’


* ``மிக்சர், பக்கோடா எல்லாத்தையும்

   தண்ணியிலே ஊறவச்சு சாப்பிடறீங்களே... ஏன்?’’

  ``நொறுக்குத்தீனி எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு

            டாக்டர் சொல்லியிருக்காரு!’’

* ``டாக்டர் நீங்கதான் என் தெய்வம்!’’

  ``அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஆபரேசன்

    முடிஞ்சா நீங்களும் தெய்வம்தான்!’’
  

1 comment:

  1. அருமையான ஜோக்ஸ் " சார்"

    ReplyDelete

Total Pageviews