Monday 21 April 2014

95%

                                          95%

  * சில காய்கறிகள், பச்சிலைகள், பட்டைவேர்  முதலானவற்றை
        காமம் தூண்டக்கூடியது (Aphrodisiac) என்று  மூலிகை, சித்த 
        மருத்துவங்கள் குறிப்பிடுகின்றன. வெங்காயம்  அவற்றில் ஒன்று.
        காமஇச்சை  என்பது சும்மாவே இங்குள்ளவர்களுக்கு  அதிகம்.
        இதில் ஃ ப்ரோடைசியாக் வேறுவேண்டுமோ! காமம் என்பது 95%
        மனதில் உள்ளது. வெறும் 5சதம்தான் உடலில்  உள்ளது. நன்றாக 
        வெங்காயம் தின்றும்கூட மனசலனமில்லாமல், மனசபலமின்றி
        இருக்கமுடியும்!     
                                              தெரிக ,தெளிக, உணர்க,உயர்க.         

No comments:

Post a Comment

Total Pageviews