Friday 14 March 2014

சிவம் அறிவோம்

                  சிவம் அறிவோம் சுகம் பெறுவோம் 

                        சாமி நீ;  சாமி நீ;  கடவுள் நீயே;                                             தத்வமசி;தத்வமசி;நீயே அஃதாம்
               பூமியிலே நீ கடவுள் இல்லையென்று                            புகழ்வதுநின்  மனத்துள்  புகுந்தமாயை 
             சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி
     சதாகாலம்'சிவோஹ'வென்று சாதிப்பாயே .

No comments:

Post a Comment

Total Pageviews