Sunday 16 March 2014

 ஆரோக்கியம், மன அமைதிபெற 

    உலகத்திலேயே மிகவும் அபூர்வமான கலையாகவும், உலகத்திலேயே    மிகவும் தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட (படுகின்ற) கலையாகவும் விளங்குகின்ற உன்னதக்கலையே
                                                       மெஸ்மரிசம் -- ஹிப்னாடிசம் .                                                                                                                                                

    *  உள்ளப் ( மன ) பிரச்சனைகளையும், ஏற்கனவே உள்ள  
பிரச்சனைகளையும் போக்கி, உடல் நலமும், மன, பண வளமும் பெற                            உதவும் உன்னதக்கலையே   --   மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம்.


   *  மனம்சார்பான மற்றும் மனம் சார்ந்த உடல் உபாதைகளையும், வருமுன்
      காக்கவும், வந்தபின்  நீக்கவும் ,போக்கவும் ஆரோக்கியம் காக்கவும்
           உதவும் உன்னதக்கலையே   --   மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம்.


  *  ``ஆங்காரம் உள்ளடக்கி, ஐம்புலனைச்சுட்டறுத்துத்தூங்காமல் தூங்கிச்
    சுகம்பெறுவதெக்காலம்?’’ என்ற சித்தர் தத்துவத்தை, உணர, உயர
            உதவும் உன்னதக்கலையே   --   மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம். 

 *  இது ஒரு மருந்தில்லாமருத்துவம். வருத்துவமில்லா மருத்துவம்.     தனித்துவம் பெற உதவும் மகத்துவம். பிறமருத்துவமுறைகளுடன்    இணைத்தும், இணைமருத்துவமாகவும், துணைமருத்துவமாகவும் 

பயன்படுத்திப்பயன்பெற உதவும் உன்னதக்கலையே   --   மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம்.  
                                       ஹிப்னோஹீலர் - அறிதுயில்ஆசான்  
                                            9843016719 - 9585516719.
    

No comments:

Post a Comment

Total Pageviews