Sunday 30 March 2014

தவப்பயன்


                

            தியானிப்போம்
  *தியானத்தின்போது தலையின்உச்சிக்கு நம் கவனத்தை

     கொண்டுசெல்லும்போது, செரிபெரல்கார்டெக்சில்

     மென்மையான அழுத்தம் ஏற்படுகின்றது. இதனால்

     செரிபெரல்கார்டெக்சின் செயல்கள் தீவிரமடைகின்றன.

     இதனால் மனிதமூளையில் வன்முறயைத்தூண்டும்

     காரணிகள் குறைந்து, நன்முறைக்கான காரணிகள்

     ஊக்குவிக்கப்படுகின்றன.

    *மனிதர்களின் மூளையில், செரிபெரல்கார்டெக்ஸ்

     80சதவீதம் இடம்பெறுகின்றது. இது பகுத்தறிவு

     மையமாக உள்ளது. செரிபெரல்கார்டெக்ஸ்

     வளர்ச்சி அடைந்துள்ளதால்தான் மன்னித்தல்,

     பொறுத்துக்கொள்ளுதல், இரக்கம், அன்பு, கருணை

     போன்ற மனிதப்பண்புகள் வெளியிடப்படுகின்றன.

No comments:

Post a Comment

Total Pageviews