Saturday 29 March 2014

சிரிங்கபாஸ்



                

  சிரிங்க... புத்துணர்வு பெறுங்க...
*வாய்விட்டு சிரித்தால்நோய்விட்டுப்போகும்.

   இது நூற்றுக்குநூறு உண்மை. இருந்தாலும்,

   இந்த சிரிப்பை, நாம்முழுமையாக,முறையாகப்
   பயன்படுத்துகிறோமா?
  பல் தெரிய சிரிப்பதைவிட வாயாறசிரிப்பதுதான்

   உடலுக்கும், மனதுக்கும் நன்மைதரவல்லது.

 நாம் வாய்விட்டுச்சிரிக்கும்போது ஒருவகை மின்

    அதிர்வுகள் நம் உடல்முழுவதும் பரவுகின்றது. இவை,

  உடல் சுரபிகளின் செயல்பாட்டைத்தூண்டிவிடுகின்றன.

  இரத்தஓட்டமும் சீராகின்றது. இதயத்திற்கும்,             

  வயிற்றுக்கும்இடைப்பட்டபகுதியில்உள்ளதசைகள்            

  புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் சுறுசுறுப்பாகவும்,

  புத்துணர்வோடும் நம்மால் செயல்பட முடிகின்றது.     
                        
 

No comments:

Post a Comment

Total Pageviews