-மெஸ்பிரெய்டிஸம்-
*ஹிப்னாடிஸம் ஒரு சர்வரோகநாசினி இல்லை.
ஆனால்
அதைநாம் எவ்வளவுதூரம் மருத்துவத்திற்குப்
பயன்படுத்தலாம் என்று உற்றுநோக்கினால், அதனால்
ஆகாதென்று பிரிக்கப்படும் நோய்களின் எண்ணிக்கை
மிகக்குறைவாகவே இருக்கும்.
*ஹிப்னாடிஸம், தூக்கமுமில்லை விழிப்புமில்லை.
ஆனால் அந்நிலை, தூக்கத்தின் சுகத்தையும்,
விழிப்பின் உற்சாகத்தையும் ஒருங்கே தரவல்லது.
*கடந்தகால
சம்பவங்கள் அனைத்தும், பிறந்தநாளில்
இருந்து இன்றுவரை நடந்த வாழ்க்கைச்சம்பவங்கள்
அனைத்தும், முழுமையாக ஆழ்மனதிலே பதிவாகியுள்ளன.
(முற்பிறவிச்சம்பவங்களும்கூட) இவற்றினை, ஆழ்நிலை
ஹிப்னோவல்லுனர் மூலமே, முழுமையாக
வெளிக்கொணரஇயலும்.
No comments:
Post a Comment