Friday 21 March 2014

யுக்திகள்

                               யுக்திகள்
            
 *    ஞாபகம் மறக்காமல் இருக்க சுலபமான வழி?
          மறக்கவேண்டும் என்று ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
                                                                                              மறக்காது.
 *   ருவனுக்கு யார் நண்பன்? யார் பகைவன்?
         ஒருவனுக்கு அவனே நண்பன, புலன்கள் அவன்வசப்படும்போது.
         ஒருவனுக்கு அவனே பகைவன், புலன்களுக்கு அவன்வசப்படும்போது.
  
*   டல் இயக்கத்தில் உள்ள அதிசயங்கள் . . ?
       1. இரண்டு கண்களும் ஒன்றாகப்பார்ப்பதில்லை.
       2. இரண்டுமணிக்கொருமுறை, மூச்சும் இடம் , வலம் மாறிநடக்கின்றது.
       3. உடலின் இடப்பக்கம்போல அப்படியே வலப்பக்கம் இல்லை. 

No comments:

Post a Comment

Total Pageviews