Thursday 27 March 2014

தியானம்

                           தியானம் 
*   "கவனித்தல்தான் தியானம் ஒரு மலரை,மரத்தை ,நதியை ,

         விளையாடும் குழந்தையை அல்லது மேகங்களை என எதையும் 

         கவனிக்கலாம் .அனால் ஒன்றை ஞாபகம் வைத்துகொள்ளவும் 

         பார்ப்பதோ அல்லது பார்க்கப்படும் பொருளோ முக்கியமல்ல .

       பார்த்தலில் எப்போதும் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள். "

*"நடந்துகொண்டு இருப்பதையோ,வெறுமையாகஅமர்ந்திருப்பதையோ 

      தியானமாக்கலாம் ஆனால் அவற்றை விழிப்புணர்வோடு முழு    

     பிரக்ஞையில் செய்யவேண்டும் ."

* " நீங்கள்  மனதாலோ அல்லது உடலாலோ எதுவுமே செய்யாமல் 

         எல்லா நடவடிக்கைகளையும் முடிந்த நிலையில் வெறும்                                     
         உணர்வாய் சாட்சியாய் ,அனுபவமாய் இருப்பதுதான் தியானம் ."

      

No comments:

Post a Comment

Total Pageviews