Saturday 1 March 2014

                 மெஸ்மரிசம்  - ஹிப்னாடிசம் 



  அறிதுயில், யோகநித்திரை,  அறிதுயில்ஆசனா, மனோவசியம் ,

  மனமோகனவித்தை,  சம்மோகனவித்தை, மனம்மயக்கும்கலை,

    வசியக்கலை, பிளாக்மேஜிக் என்கிற கருப்புவித்தை மற்றும்     

 வர்மக்கலையின்  அங்கமான  நோக்குவர்மம்  என, பல பெயர்களில் 

வழங்கப்படுகின்ற  உலகின்  மிகவும்  புராதனக்கலையே ,                                  
   
                       மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் .

  [ இதில் குறிப்பிடப்படாத  பெயர்களிலும்  இக்கலை  வாழுகின்றது.]


 இக்கலை, மனிதர்களுக்குமட்டுமின்றி, பிறஉயிர்களுக்கும் 

ஜீவாதாரமாகப்பயன்பட்டுவருகின்றது.                                                                                                                               - 

                                                                                               அறிதுயில்ஆசனஆசான் - 

No comments:

Post a Comment

Total Pageviews