Wednesday 19 March 2014



                                  வாழும் வழி

      *  சரியானமுயற்ச்சியும், முறையானபயிற்ச்சியும்
         பெற்ற உள்ளம்,  நல்லதைக்கொள்ளும், அல்லதைத்தள்ளும் , 
                                                                  அனைத்தையும் வெல்லும்.      

      *  நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற,
       விடாமுயற்ச்சியை நண்பனாக்கிகொள்ளுங்கள்.
       அனுபவத்தை ஆலோசகராக்கிக்கொள்ளுங்கள்.
       எச்சரிக்கை - மூத்த சகோதரனாய் இருக்கட்டும்.
       நம்பிககை - அறிவுமிக்க பாதுகாவலனாய் 
                                                                 இருக்கட்டும்.

No comments:

Post a Comment

Total Pageviews