Wednesday 7 May 2014

கைதியின் டைரி . . !

                          கைதியின் குறிப்பு!  
  
* தென்னாப்பிரிக்காவில் தீண்டாமை  ஒழிப்புப்போராட்டம்  நடத்தியதற்காக 
    ஒரு கைதியின் கார்டில்  இருந்தது . . . 
    
    எண் 1739
    
    மதம் - இந்து 
   
     வயது - 43

    தொழில் - வழக்கறிஞர் 

    தண்டனைத்தேதி விபரம் - 19-11-1913
    
    விடுதலை - 10-11-1914

    சிறையில் உணவு - வாழைப்பழம் 3, பேரிச்சம்பழம் 12, தக்காளி 3,

    எலுமிச்சம்பழம் 1, தோடம்பழம் 2, நிலக்கடலை 12. 

  ( அந்தக்கைதியின்  பெயர் - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ).

No comments:

Post a Comment

Total Pageviews