Thursday 1 May 2014

பப்பாளி . . !

            
                       

            ஜீரணசக்திக்கு . . . பப்பாளி
  
 * வாழைபோல பப்பாளி மரத்தின் எல்லா பாகங்களுமே பயன்படுகிறது.  
  பப்பாளிக்காயில் இருந்து பால் போன்ற திரவம் காயை அறுத்தால் 
  வெளியே கசியும்.அந்த திரவத்தில் இரண்டுவகை என்சைம்கள் உள்ளன. 
  இவை உணவில் இருந்து நமக்கு கிடைக்கும் புரதங்களை செரிக்க 
  உதவுகின்றதன. இவ்வாறு புரதம் செரிக்கும்போது பல்வேறுஅமினோ 
 அமிலங்கள் நம் உடம்பில் சுரக்கின்றன. அவற்றிலே முக்கியமானது  
 ஆர்ஜினைன் என்னும் அமினோஅமிலம். இது உடலின் தசைகளை 
 வலுப்படுத்தி, கொழுப்பை குறைக்கக்கூடியது. 35 கிராம் இறைச்சியைச்  
 செரிப்பதற்கு ஒரு கிராம் பப்பாளி போதும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.. 

No comments:

Post a Comment

Total Pageviews