Tuesday 6 May 2014

பண்மொழிகள்

        
                                   

                    பண்மொழிகள்
   
* வெற்றியால் நீங்கள் வலிமை பெற்றுவிடுவதில்லை.
  உங்கள் போராட்டங்களேஉங்களைவலிமையுடைவராக்கும்.
  வாழ்க்கையின் துன்பநிலைகளிலும் விட்டுவிடாமல்
  இருக்கிறீர்களே .   .  . அதுதான் வலிமை.
    
 *  மாற்றம் என்பது இல்லாமல், வளர்ச்சி சாத்தியம் இல்லை.
  தங்கள் மனஅமைவை மாற்றிக்கொள்ளமுடியாதவரால்
  எதையும் மாற்றமுடியாது.

* உதவி என்பது, அன்பினால் அவசரங்களுக்கும், தேவைகளுக்கும்,
  எளியமுறையில் செய்யக்கூடியதாகும். நாம் செய்யும் உதவிகள்,
  என்றென்றும் நன்றி பாராட்டக்கூடியதாக திகழவேண்டும்.    

No comments:

Post a Comment

Total Pageviews