Tuesday 27 May 2014

ஹெல்த் . . !

                                
   ஹிப்னோ ஹெல்த்

* ஹிப்னாடிசமுறையை அறுவை சிகிச்சையின்போது
   பயன்படுத்துவதால், நோயாளியின் மனக்கொந்தளிப்பைக் 
  கட்டுப்படுத்துவதோடுமயக்கமருந்துகளின்தேவையானது அறவே 
  நீங்கிவிடுகின்றது.


* தமிழகத்தில், `தனித்தமிழ்த்தந்தை’  மறைமலையடிகள்  (1876 - 1950) அவர்களால் இக்கலை, அறிதுயில், யோகநித்திரை என்ற பெயர்களில் வழங்கப்பட்டிருக்கின்றது.  


* அறுவைச்சிகிச்சைக்கு மட்டுமல்லாமல், ஹிப்னாடிசம்

 (1000 த்திற்கும் மேற்பட்ட) பிரசவங்களுக்கும், வலியின்  உச்சகட்டமான 95 சதவீத வேதனையின்றியே, குழந்தை பிறப்பதை உணரும் நிலையில், கர்ப்பிணிகள் குழந்தையை நிம்மதியான மனநிலையில் பெற்றெடுக்க ஹிப்னாடிசம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.


* ஹிப்னோ சிகிசையில் பல வகையான, வலி நிவாரணிகளை முழுமையாகத் தவிர்த்துவிடமுடியும்.


* மருத்துவர்கள் மட்டுமல்லாது, ஆரோக்கியம், மனஅமைதி

பெறவிரும்பும் ஒவ்வொருவரும் இந்த அறிதுயில் (அ) யோகநித்திரை எனும் மெஸ்மரிஸம் – ஹிப்னாடிசம் என்னும் அரிய கலையை கற்றறிந்துணர்ந்துயரலாம்.

No comments:

Post a Comment

Total Pageviews