Wednesday 14 May 2014

சேவல் இல்லாமல் . . . .



          சேவல் இல்லாமல் , கோழிமுட்டை ..?

*   கோழி  முட்டையை  பலரும்
     ஒருவிதையாகக்கருதுகின்றனர்.       
    செடி,   கொடிகளின்  விதைகள் 
    இனச்சேர்க்கையால்  உருவாகுபவை. 
    கோழி முட்டையிடுவது இனச்சேர்க்கையாலும்
    ஏற்படும்; இனச்சேர்க்கை  இல்லாமலும்  ஏற்படும்.
   சேவல் சேர்க்கை  நடைபெறாத முட்டைகள் 
    குஞ்சு  பொறிக்காது. கோழிகள் முட்டையிட 
   சேவல்கள் தேவைஇல்லை.  ஆனால், கோழிகள் 
   இடும்  முட்டை குஞ்சு பொரிக்க, சேவல்அவசியம்                                                                                              தேவை. 

No comments:

Post a Comment

Total Pageviews