Tuesday 6 May 2014

மூளை . . !


            


                            பெரிய மூளை . . !
  
  *பெண்ணின் மூளையைவிட, ஆணின் மூளைபெரியது.
    டென்மார்க்கைச்சேர்ந்த நரம்பியல்நிபுணர், பென்டிபேக்கன்பெர்க்
    தலைமையில் விஞ்ஞானிகள் சிலர், 20 முதல் 90 வயதுடைய
    இறந்தவர்களின் மூளையை ஆராய்ந்தனர். 94 உடல்களில் இந்த
    மாதிரியான சேதனை மேற்கொள்ளப்பட்டது.
    சராசரியாக ஒவ்வொரு ஆணுக்கும் மூளையில் 2ஆயிரத்து 300
    கோடி செல்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு, ஆயிரத்து 900
    கோடி செல்கள் உள்ளன. இவ்வளவு அதிகமான செல்களை 
    மூளையில் வைத்துக்கொண்டு ஆண்கள் என்ன செய்கிறார்கள்
    என்பது புதிராக உள்ளது. என ஆராய்ச்சியாளர்கள் கேள்வி
    எழுப்பியிள்ளனர்.   

No comments:

Post a Comment

Total Pageviews