Monday 26 May 2014

சாட்சி . . !

     
                               பார்வையாளன் . . !

`எண்ணங்களைக்கடந்துசெல்ல,  எண்ணங்களின்மேல் மேற்கொண்டு 
     எண்ணாமல், அந்த எண்ணங்களை வெறுமனே பார்க்கக்கற்றுக் 
     கொள்ளுங்கள். எண்ணங்களை  எண்ணாமல் பார்க்கும்பொழுது, அந்த 
    எண்ணத்தின் உயிர்நிலை ஒடுங்குகிறது. இப்படி  இந்தப்பார்வையின் 
    தன்மை  அதிகமானால், எண்ணங்கள் ஒடுக்கப்பட்டு, ஒருகட்டத்தில் 
    எண்ணமற்ற நிலை ஏற்படும். இதுவே கடந்தநிலை.''

         ( வெறுமனே  மூச்சைக்கவனித்தவாறும் இருக்கலாம்.)     

 * அடக்க  நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்.  

No comments:

Post a Comment

Total Pageviews