Friday 16 May 2014

ஆரோக்கியம் . . . . . !

                       
* உடல்  நன்மைக்கான  நான்கு நிலைகள் :< 

1.  சுத்தப்படுத்துதல் : 
      தலை முதல்  பாதம்  வரை  இரத்தத்தில்  கலந்துள்ள நச்சுக்கழிவுகளை 
        அகற்றுவதற்கும், இறந்தசெல்களை வெளியேற்றுவதற்கும்,
        தேவையற்ற  கொழுப்புகளை  அகற்றுவதற்கு  சில துணையுணவுகள் 
         எடுத்துக்கொள்வது.
  2. புதுப்பித்தல் :  
     நம் உடல்  கோடிக்கணக்கான  செல்களால்  உருவானது. அந்தசெல்களை 
         புதுப்பிப்பதற்காக  சில  துணை உணவுகள் எடுத்துக்கொள்வது.
 3.   வலிமைப்படுத்துதல்:   
       புதுப்பிக்கபட்ட செல்களை வலிமைப்படுத்தவும், இராஜ உறுப்புக்களை 
          வலிமைப்படுத்தவும்  சில  துணைஉணவுகளை எடுத்துக்கொள்வது.
4.    சமநிலைப்படுத்துதல்: 
         அக்குப்பஞ்ச்சர் முறையில்  இரத்த ஓட்டத்தை  உடலின்  அனைத்துப்   
           பாகங்களுக்கும்  கொண்டுசேர்க்கவும், உடலின்  மின்காந்த அலையை 
           சீர்படுத்தவும் சில கருவிகளைப்பயன்படுத்தவது. ( HEALTH CARE EQUIPMENTS )

No comments:

Post a Comment

Total Pageviews