Monday, 30 November 2015
Saturday, 28 November 2015
Friday, 27 November 2015
Thursday, 26 November 2015
Wednesday, 25 November 2015
Monday, 23 November 2015
TAMIL USEFUL TIPS: ஆழ் மனதை திறக்கும் சாவி
TAMIL USEFUL TIPS: ஆழ் மனதை திறக்கும் சாவி: மனம்: மனம் என்பது என்ன?மனம் எண்ணங்களை கொண்டது.ஒரு மனிதனின் அறிவு என்பது அவன் வாழ்வில் ஏற்படுகின்ற அனுபவம்.நெருப்பு சுடும் என்ற...
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: உங்களுக்கு தெரியுமா?
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: உங்களுக்கு தெரியுமா?: வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.. குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.. ...
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: அனடாமிக் தெரபி(செவி வழி தொடு சிகிச்சை)
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: அனடாமிக் தெரபி(செவி வழி தொடு சிகிச்சை): Anatomic Therapy என்றால் என்ன ? நாம் அனைவரின் உடலிலும் ஒரு சுரப்பி இருக்கிறது. அது சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் அனைத்து நோய்களையும் குணப...
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: தன்னம்பிக்கை
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: தன்னம்பிக்கை: வெ ற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோ...
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: முன் ஜென்மத்துக்கு போகலாம் வாங்க
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: முன் ஜென்மத்துக்கு போகலாம் வாங்க: பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? உங்களை ஒரு சவா லான பயிற்சிக்கு அழை க்கிறார் சென்னை டாக் டர். கேட்பதற்கு கொஞ்ச ம் டூபாக்கூர் போ...
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: பிரமிடு
தெரிஞ்சுக்கலாம் வாங்க/therinjukalaamvaanga: பிரமிடு: பிரமிடு என்று சொன்னால் உங்களுக்கு எது ஞாபகத்துக்கு வரும்? எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுதானே? பட்டை கூம்பு வடிவிலான இந்தப் பிரமிடு பழைய உ...
தகவல் புத்தகம்: யு ட்யூப்பில் படங்களை டவுன்லோட் செய்திட சிறந்த வழி...
தகவல் புத்தகம்: யு ட்யூப்பில் படங்களை டவுன்லோட் செய்திட சிறந்த வழி...: யு ட்யூப்பில் படங்களை டவுன்லோட் செய்திட சிறந்த வழி... by Marikumar டிப்ஸ்Yesterday, யு ட்யூப் தளத்தில் வீடியோ படங்களை டவுண்லோட் செய்த...
aanmigam: இயற்கை தரும் பாடம்!
aanmigam: இயற்கை தரும் பாடம்!: இயற்கை தரும் பாடம்! -------------------------------- “மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனி தன் வணங்குகிறானே… மிருகங்களை இறைவ...
aanmigam: என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!
aanmigam: என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!: என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி! நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்...
aanmigam: திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம் . முதல் மூ...
aanmigam: திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம் . முதல் மூ...: திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்; முதல் மூன்று கடவுள்களுக்கும் மனைவியாக இருந்த பின்புதான், நான்காவதாக மணமகனை மணக்கிறாள் என்பது ...
aanmigam: கந்தசஷ்டி கவசம் உருவான கதை
aanmigam: கந்தசஷ்டி கவசம் உருவான கதை: கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்...
Sunday, 22 November 2015
Saturday, 21 November 2015
Friday, 20 November 2015
Thursday, 19 November 2015
Wednesday, 18 November 2015
Tuesday, 17 November 2015
Sunday, 15 November 2015
Thursday, 12 November 2015
Wednesday, 11 November 2015
Jackie Chan's best fight scenes ever(HD 1080p)
Jackie Chan's best fight scenes ever(HD 1080p)
Video: Bruce Lee stars in a Johnny Walker advertisement
Video: Bruce Lee stars in a Johnny Walker advertisement
Tuesday, 10 November 2015
My son(5year old) acting Bruce Lee's nunchaku scene
My son(5year old) acting Bruce Lee's nunchaku scene
My son(5year old) acting Bruce Lee's nunchaku scene
My son(5year old) acting Bruce Lee's nunchaku scene
Thursday, 5 November 2015
அறிதுயில் ஆற்றல் ...
எளிமை! புதுமை!! முழுமை!!!
Hr.கா.வடிவேலன் (அறிதுயில்
ஆசான்)
நிறுவனர் ஸ்ரீயோகாலயா அறக்கட்டளை
* பேசி :< 98430 16719 – 95855 16719 *
* ஒரு மனிதனிடம் இருக்கும் நல்ல, தீய குணங்களானது
அவனது செயலில் பிரதிபலிக்கின்றது. அதுபோல சில
நோய்களும் பிறருக்கு பரவுகின்றது. ஒரு மனிதன்,
சரியான முயற்சியாலும், முறையான பயிற்சியாலும்
தான்
சேகரித்த காந்தசக்தியை – பிராணசக்தியை –
மற்றொருவருடைய உடலில் செலுத்திப் பயனுரச்
செய்வதே
அறிதுயில் ஆற்றல் கலையாகும்!
* இந்திய மொஹலாயர் அரசு பரம்பரையில் நடந்த
சரித்திர உண்மையான, மரணப்படுக்கையில் இருந்த
தனது மகன் ஹூமாயூனின் நோயை அக்பர் தாம்
வாங்கிக்கொண்டு, தமது ஆரோக்கியத்தை மகனுக்கு
அளித்தார் எனும் நிகழ்வு, மனிதன் தன்
பிராணசக்தியை
பிறர்க்குச் செலுத்திப் பயனுரச்செய்ய இயலும்
என்பதை
உணத்தும் சான்றாக அமைகின்றது!
* ஏசு (ஜீசஸ்) தனது பார்வையினாலும்,
தொடுதலினாலும்,
கட்டுரைத்தலினாலும் (சஜசன்), குருடு, முடம், மற்றும்
பெருநோய்களையும் தனது ஆழ்மன ஆற்றலினாலேயே,
அறிதுயில் ஆற்றலின் மூலமே
குணப்படுத்தியுள்ளார்.
தவம், ஜெபம், பிரார்த்தனை, உபவாசம், மெளனம்
ஆகியன அவரின் ஆற்றல் சாதனங்களாக இருந்துள்ளன.!
Monday, 2 November 2015
உ(ய)ரிய மாற்றம் ...
எளிமை புதுமை முழுமை
Hr.கா.வடிவேலன்
(அறிதுயில் ஆசான்)
நிறுவனர் ஸ்ரீயோகாலயா அறக்கட்டளை
* பேசி :<
98430 16719 – 95855 16719 *
* எனக்கு கிடைக்கவேண்டும் என்பது `ஆசை’ - அது
கிடைக்காமல் எனக்கு வாழ்வு இல்லை என்பது
`லட்சியம்’ – அதற்காக நான் முயற்சி செய்கிறேன்,
அது நிச்சயம் கிடைக்கும் என்பது – `நம்பிக்கை’!
* கடல்
முழுவதும் தண்ணீ ர் இருந்தாலும், அந்நீர்
கப்பலுக்குள் புகாதவரை கப்பல் அமிழ்ந்து போவது
இல்லை. அதேபோலத்தான் பயமும்! மனம் என்கிற
கப்பலுக்குள் சஞ்சலம், பயம், பீதி, திகில், சந்தேகம்
போன்ற
ஓட்டைகள் ஏற்படாதவரை எந்த உலகப்
பிரச்சனைகளும் (உள் – வெளி) நம்மை எதுவும்
செய்ய
இயலாது!
* ``பயமெனும் பேய்தனை அடித்தோம், பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்’’ - பாரதி –
பயம் கவலையாய் மாறும்; கவலைப்படுபவர்கள்,
பிறரது கவனத்திற்காக, பாதுகாப்பிற்காக,
அரவணைப்பிற்காக ஏங்குபவர்கள்!
* பயம்,
கோபம், கவலை போன்றவை அதிகம்
உள்ளவர்களுக்கு, அவ்வுணர்ச்சிகளானது, தோல்,
எலும்புகள் மற்றும் தசைகளையும் இறுக்கி
சுவாசத்தையும் தடைபடுத்துகின்றது. கோபம்
அடைகின்றவர்களின் முகம் சிவப்பதோடு
இரைப்பையும் சிவக்கும்; உணர்ச்சி வசப்படும்
போது இரைப்பை சுருங்கி விரியும்; பயம்
கொள்ளும்போது இரைப்பை வெளுத்து விடும்!
* `` ஒவ்வொரு நாளும் எல்லாவகையிலும் நான்
மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே
இருக்கின்றேன். அதனால், நான் இன்னும்
சிறப்படைகின்றேன் !”
(இதனை தினமும் காலை எழுந்ததும், கண்ணாடி
முன் அமர்ந்தவாறு ``10” நிமிடமும், இரவு
உறங்கும் முன்னர் ``10” நிமிடமும் மனத்துள் (அ)
மிதமாக வாய்விட்டோ, குறைந்தது ``21’’ நாட்கள்
கூறிவர , மனதில் – உடலில் உ(ய)ரிய மாற்றம்
நிகழும்!! )
Subscribe to:
Comments (Atom)








