Thursday 5 November 2015

அறிதுயில் ஆற்றல் ...


      எளிமை!         புதுமை!!       முழுமை!!!
                                             
                   Hr.கா.வடிவேலன் (அறிதுயில் ஆசான்)                                               
               நிறுவனர் ஸ்ரீயோகாலயா அறக்கட்டளை
                      * பேசி :< 98430 16719 – 95855 16719 *  
              
 * ஒரு மனிதனிடம் இருக்கும் நல்ல, தீய குணங்களானது
   அவனது செயலில் பிரதிபலிக்கின்றது. அதுபோல சில
   நோய்களும் பிறருக்கு பரவுகின்றது. ஒரு மனிதன்,
   சரியான முயற்சியாலும், முறையான பயிற்சியாலும்
   தான் சேகரித்த காந்தசக்தியை – பிராணசக்தியை –
   மற்றொருவருடைய உடலில் செலுத்திப் பயனுரச்
   செய்வதே அறிதுயில் ஆற்றல் கலையாகும்!

 * இந்திய மொஹலாயர் அரசு பரம்பரையில் நடந்த
   சரித்திர உண்மையான, மரணப்படுக்கையில் இருந்த
   தனது மகன் ஹூமாயூனின் நோயை அக்பர் தாம்
  வாங்கிக்கொண்டு, தமது ஆரோக்கியத்தை மகனுக்கு
  அளித்தார் எனும் நிகழ்வு, மனிதன் தன் பிராணசக்தியை
  பிறர்க்குச் செலுத்திப் பயனுரச்செய்ய இயலும் என்பதை
  உணத்தும் சான்றாக அமைகின்றது!

* ஏசு (ஜீசஸ்) தனது பார்வையினாலும், தொடுதலினாலும்,
  கட்டுரைத்தலினாலும் (சஜசன்), குருடு, முடம், மற்றும்
  பெருநோய்களையும் தனது ஆழ்மன ஆற்றலினாலேயே,
  அறிதுயில் ஆற்றலின் மூலமே குணப்படுத்தியுள்ளார்.
  தவம், ஜெபம், பிரார்த்தனை, உபவாசம், மெளனம்
  ஆகியன அவரின் ஆற்றல் சாதனங்களாக இருந்துள்ளன.!
            

No comments:

Post a Comment

Total Pageviews