Monday, 24 February 2014
குரு வாக்கு
* அனைத்து நம்பிக்கைகளும் புத்திசாலித்தனத்திற்கு எதிரானவை.
அவை அர்த்தமற்ற வார்த்தைகளைக்கொண்டு ,மக்களை வழிபட
நிர்ப்பந்திப்பவை. ஏனெனில் இந்த வழிபாட்டுச்சொற்கள்,உள்ளத்திலிருந்து வருபவை அல்ல. மனனம் செய்யப்பட்டதால் வருவதே.
ஓஷோவடிவேலன்.

* கற்பிக்கத்துணிந்தவன் கற்றலை நிறுத்தக்கூடாது.
* சம்பாதிக்கவேண்டியதில் முதன்மையானது ஒழுக்கம் ;
இரண்டாவது கல்வி ; மூன்றாவதுதான் பணம் .
* செயலுக்குமுன், ஓராயிரம்முறை வேண்டுமானாலும்
யோசிக்கலாம்.ஆனால் செயலில் இறங்கியபின்
ஒருமுறைகூட யோசிக்கக்கூடாது.
அறிதுயில்ஆசான்

Thursday, 20 February 2014
osho
மும்மலங்கள்
1.ஆணவம் (அகங்காரம் )
2.கன்மம் (மயக்கம் )
3.மாயை (பொய்த்தோற்றம் )
முயற்சியும், தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களை காலம் கைதூக்கி விடுவதை, நாம் அதிர்ஷ்டம் என்கிறோம் .
-சுவாமி பிரேம் பதஞ்சலி -9585516719
1.ஆணவம் (அகங்காரம் )
2.கன்மம் (மயக்கம் )
3.மாயை (பொய்த்தோற்றம் )
முயற்சியும், தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களை காலம் கைதூக்கி விடுவதை, நாம் அதிர்ஷ்டம் என்கிறோம் .
-சுவாமி பிரேம் பதஞ்சலி -9585516719
Monday, 17 February 2014
Subscribe to:
Posts (Atom)